உங்கள் இலக்குகளை அடையவோ அல்லது மகிழ்ச்சியை உணரவோ நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், அதற்குக் காரணம் நீங்கள் அல்லர். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற அதிகாரம்தான் பிரச்சனையே. நான்கே நான்கு வார்த்தைகளால் எவ்வாறு உங்களை ஒரு சுதந்திரப் பறவையாக மாற்ற முடியும் என்பதை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுடைய அபிப்பிராயங்கள், எடைபோடுதல்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களை நிர்வகிக்கின்ற, களைப்பேற்படுத்தும் சுழற்சி வட்டத்திலிருந்து நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.
Be the first to rate this book.