தேன் தொட்டு அல்லது பனிச்சிதர்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை இது எனலாம். பூவிலிருந்து வண்டுகள் எடுப்பதுபோல. சிறுவர் மனங்களில் இருந்து அறியப்பட்டவை. ஆசிரியர் மாணவராகவும், மாணவர் ஆசிரியராகவும் மாறும் விந்தையை அழகு வனமாக்கியவை. இதில் வரும் பனிக்கால ஓக் மரத்தின் கதகதப்பில் பல சிற்றுயிர்கள் வாழ்கின்றன. அந்தக் கதகதப்பு ஒரு தத்துவம். அது அனைத்து உயிர்களுக்குமானது.
Be the first to rate this book.