தமிழ் மீதான ஆர்வமே இவரை எழுத்தாளராக மாற்றியது. 'சிலரையாவது சிந்திக்க வைப்பதே என் எழுத்தின் வெற்றி' என்கிற கனலியின் இயற்பெயர் சுப்பு. கவிதைகள். கதைகள் எழுதுவதற்கு தேஜஸ்' பெண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கு 'கனலி'.
அன்பான கணவனும் மகளும் கொண்ட அழகான குடும்பம். 'என் முதல் வாசகியே மகள்தான் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்கிற கனலிக்கு எம்பிராய்டரி, புடவை பெயின்டிங் குரோஷா, சிலம்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும் நிபுணத்துவமும் உண்டு.
Be the first to rate this book.