'அவையல்கிளவி' எனும் இந்நூலானது யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அவையல்கிளவிப்பு அ. குமாரசாமிப்புலவர் குமாரசாமிப்புலவர் அவர்களால் பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது. தொல்காப்பிய மரபிலிருந்து உரையாசிரியன்மாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழியல் ஆய்வு மரபானது மேற்கத்திய ஆய்வு மரபினைச் சாராமல் இன்றளவும் தொடர்வதற்கு மூலமான 19ஆம் நூற்றாண்டு புலமையாளர்களின் மரபில் தலைமையானவர் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர். இவரது ஆய்வுக் கட்டுரைகள், அகராதியியல், மொழிபெயர்ப்பு, கலைச்சொல் உருவாக்கம், வரலாற்றியல், இலக்கண, இலக்கிய ஆய்வுகள், மூலபாடத் திறனாய்வு, பதிப்பாராய்ச்சி என்பனவான ஆய்வுகளுக்குத் தொடக்கமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளமையைக் காணலாம்.
Be the first to rate this book.