அட்டவிகாரம்  (நாற்கரம்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அட்டவிகாரம் (நாற்கரம்)

120
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: மலர்வண்ணன்
Publisher: நாற்கரம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
Book Format: Paperback

Description

அட்டவிகாரம் முழுவதும் வாசித்த பின் ஒன்றை உணர முடியும், பெண்களுக்கான சுதந்திரம் பெண் களாலே சாத்தியம். ஆனால் சக பெண்களே அதைச் சாத்தியமற்றதாக்கிவிடுகிறார்கள்.
- ஷைஜின் ஆப்ரஹாம்

அனைத்துக் கதைகளும் நிறைய தர்க்கங்களை உருவாக்கக்கூடியவை. அதிகம் பேசாப் பொருளைக் கொண்டவை. மலர்வண்ணன் கதைகளில் கையாண்டிருக்கும் பிரச்சனைகள் எதற்கும் நீதிபதியாக இருந்து தீர்ப்புச் சொல்லாமல், முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார்.
- அம்மு ராகவ்

Kudos to Malar for writing about subjects that are sensitive and least discussed in an interesting and bold manner without being judgemental. Well done.
- Dr. Kalpana Ramkumar

நமக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் வெளியில் காட்டத் துணியாத உணர்ச்சிகளுக்கு அட்ட விகாரத்தின் மூலம் உருவம் கொடுத்திருக்கிறார் மலர்வண்ணன்.
- சையத் சுல்தான்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp