தன் கதைகளைப் பற்றி அசோகமித்திரன் இப்படி எழுதுகிறார்:
என்னுடைய கதைகள் வாழ்க்கையில் இருக்கிறதுதான். அதுல வர பாத்திங்களை ஏதோ ஒரு சமயத்திலே சந்திச்சிருக்கேன். நான் எழுதும் எழுத்து எல்லாமே அந்தப் பாத்திரங்களுக்கு நான் செலுத்துகிற ஒரு அஞ்சலிதான். என் படைப்பு எதை எடுத்துப் பார்த்தாலும் அது, அதில் வரும் மூலமாதிரிக்கு என்னுடைய அஞ்சலி, மரியாதை இல்லாவிட்டால் வாழ்த்து.
Be the first to rate this book.