சிந்திப்பதே விரும்புவதை அடையும் முக்கியமான வழி:
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் உங்கள் எண்ணங்களின் வெளிப்புற வெளிப்பாடுகளே உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் எண்ணங்களே வெளிப்புறத்தில் பிரதிபலிக்கின்றன. இதற்கென்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?
இதன் அர்த்தம், நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் பெற முடியும் மேலும் உங்கள் விதியை நீங்கள்தான் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மனதை அடக்கி ஆள்வதுதான்.
ஆஸ் அ மேன் திங்கத் நம்பிக்கை, நடைமுறை அறிவு மற்றும் உத்வேகம் நிறைந்தது. உங்கள் எதிர்மறையான எண்ணங்களை வெற்றிக்கொண்டு, மனதின் ஆற்றலை பயன்படுத்தி உண்மையான மகிழ்ச்சியை அடைந்து உங்கள் வாழ்க்கையை சமநிலைப்படுத்துங்கள்.
Be the first to rate this book.