அறுவகைச் சமயம்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அறுவகைச் சமயம்

66 ₹70 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ஏ.வி. சுப்பிரமணிய ஐயர்
Publisher: பரிசல்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788169062374
Published on: 2026
Book Format: Paperback

Description

தமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்றே குறிப்பிட்டார். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்போதே அப்படியே கருதினர்.

இராமானுஜரும் அருள்நந்தித் தம்பிரானும் அறுவகைச் சமயம்' என்றே தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் பெயர் குறிப்பிடும் சமயங்கள் பதினான்கு. அதோடு
'சங்கற்ப நிராகரணம்' கூறும் அகச்சமயங்கள் ஏழும் சேர்த்தால் இருபத்து ஒன்று சமயங்களாகின்றன.

சமயங்கள் ஆறு என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள் என்று சொல்லக்கூடிய இடம் எதுவும் இல்லை. எனவே ஒவ்வொரு காலத்திலும் இவ்வாறு ஆறெனக் கருதப்பட்ட சமயங்கள் எவை என்பதை அவ்வக்காலத்துச் சான்றுகள் கொண்டு ஆராய்ந்து, இது ஒருமரபுக் குறியீட்டு வழக்கே என்று ஆசிரியர் நிறுவியுள்ளார்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp