அறுபது நொடியில் அன்றாட அறிவியல்
முனைவர் நடராஜன் ஸ்ரீதர்
முனைவர் நடராஜன் ஸ்ரீதர் இயற்பியல் துறையில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். தொடர்ச்சியாக பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பியல் குறித்து ஆய்வுகள் செய்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் மற்றும் பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா, காலப்பயணமும் கருந்துளைகளும் போன்ற பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சித் துறையின் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். தமிழில் பல்வேறு ஆழமான அறிவியல் தகவல்கள் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.