குடும்ப வறுமையின் உந்துதலில் படாதபாடு பட்டு சவுதி அரேபியாவுக்கு பணிக்குச் செல்லும் ஓர் இளைஞன் அங்கு அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்வதும் பணியில் பட்ட இன்னல்களும் உரிய ஊதியம் இன்றி வெறுங்கையோடு வீடு திரும்புவது பற்றியும் கடும் வலியோடும் உணர்ச்சிகரமாகவும் சொல்லப்பட்ட நூல் இது.
Be the first to rate this book.