காலப்பறவை பறந்து கொண்டேயிருக்கிறது. வழித்தடத்தில் தழும்புகளே தட(ய)ங்களாய் நீள்கின்றன. அளவில் மிகச்சிறிய தடங்களென்றாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு பேரண்டம் புதைந்து கிடக்கிறது. மானுட அனுபவச் சேகரங்கள் அனைத்தும் அதனதன் இயல்பில் தனித்தன்மை வாய்ந்தவை என்பதை நிரூபணம் செய்கின்றன இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.