விருமாண்டி படத்தை தொ. ப. ஐயாவின், ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ படித்து எடுத்ததாக விகடன் நேர்காணலில் நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் சொன்னார். அதுபோல ரகுநாத் தொ.ப.வின் எழுத்தை தம் கதைகளில் கையாண்டிருக்கிறார். நாட்டார்தெய்வத்தின் மீதான வைதிகமயமாக்கலை தம் கதைகளின் வழியாக சுட்டிக்காட்டுகிறார், ’அருள்மிகு’ சிறுகதையாசிரியர் ரகுநாத். வெட்டியாக சாதிப்பெருமை பேசுவதை தம் கதைகளில் கேள்விக்குள்ளாக்குகிறார். அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
-சித்திரவீதிக்காரன் மதுரை
Be the first to rate this book.