ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்

ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்

252 ₹280 (10% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கே. எஸ். சுப்ரமணி
Publisher: கிழக்கு பதிப்பகம்
No. of pages: 272
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788184934717
Published on: 2010
Book Format: Paperback

Description

சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் படையெடுப்பதைத் தவிர்க்க முடியும் என்கிறார் ஆசிரியர் சுப்ரமணி. மேலும், காய்கறிகள் / பழங்களில் உள்ள சத்துகள் மூலமாக நம் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

1. உடல் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் ஏற்றவாறு நம் உணவுப்பழக்கம் எப்படி அமைய வேண்டும்?
2. பெண்கள் தங்களது உணவு விஷயத்தில் பின்பற்றவேண்டிய அம்சங்கள் என்னென்ன?
3. வண்ண உணவுகள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவுகின்றன?
4. நம் உடல் உறுப்புகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் உணவுகள் எவை எவை?
போன்ற பல தலைப்புகளில், உணவு எப்படி மருந்தாகச் செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கும் இந்தப் புத்தகம், உங்களது சமையல் அறையில் இருந்தால் நீங்கள் உங்கள் உடலை வெல்லலாம், உலகையும் வெல்லலாம்.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...