வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்கு கூட மறுவாழ்வு உண்டு நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானதுதான்.
கடந்த 30 ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென்மாவட்டங்கள் தான் என் வளர்ப்புக்கும், கல்விக்கும், வாழ்வுக்கும், பட்டறிவிக்கும் எல்லையாகும் ஆயினும், என் தேடல் மனிதனை நோக்கியே.
Be the first to rate this book.