தொழிற்சங்கத்தில் செயல்படுபவர் மட்டுமல்ல; அனைத்து கம்யூனிஸ்டுகளும் அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும் நிச்சயமாக நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட்டின் அறிவியல் அணுகுமுறை இந்த இரண்டில்தான் அடங்கியிருக்கிறது.
அதனால் மார்க்சின் 40 ஆண்டு கால உழைப்பான, மார்க்சிய அரசி யல் பொருளாதாரத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசி யமான ஒன்றாகிறது. மார்க்சிய அரசியல் பொருளாதார நூல்களை நேரடியாகப் படிப்பதற்கு இத்தகைய சாரமான சுருக்கமான நூல்கள் வழிகாட்டியாக இருக்கும். இந்த தொடர் நூல் வரிசையின் நோக்கம், அரசியல் பொருளாதார மூல நூல்களை எளிமையாகப் படிப்பதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
-அ.கா.ஈஸ்வரன்
Be the first to rate this book.