அப்புச்சி வீடு
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அப்புச்சி வீடு

380 ₹400 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: கதிர்நிலவன்
Publisher: வேரல் புக்ஸ்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788196062040
Published on: 2024
Book Format: Paperback
Category: கவிதை

Description

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்
உமையவன்
மும்மாரி பொழிந்ததெங்கள் வானம்!-இன்று
திசைமாறிப் போனதேனோ மேகம்?
கல்மாரி விழுந்த தெல்லாம் போச்சு!-குளிர்
காற்றுகூட வெப்பக்கதிர் ஆச்சு!

முப்போகம் விளைந்த தெங்கள் பூமி! -இன்று
முட்புதராய்ப் போனதேனோ சாமி?
முக்கனிகள் தந்த நல்ல மரங்கள் விறகாய்
எரிந்ததாலோ இன்று இந்த வினைகள்?

விளைநிலத்தை வீடாக்கி வைத்து அதில்
வீசுதென்றல் தனைச்சேர்த்துப் புதைத்து!
காய்கறிகள் பயிர்செய்ய வளர்த்து -அதில்
சுடும்நஞ்சை உரமாகத் தெளித்து!

நிறம்மாற்றி வைத்துவிட்டோம் நீரை -அமைதி
நிலைமாற்றிக் கதறவிட்டோம் ஊரை!
கரைமாற்றிக் கட்டிவிட்டோம் நதியை! -குப்பைக்
குளமாக்கி வைத்துவிட்டோம் கடலை!

கரும்புகையால் காற்றில் மாசைக் கூட்டி உச்சி
வான்துளைக்க வீசிவைத்தோம் ஈட்டி!
மனிதமெனும் மாட்ச்சிமையை மறந்து -சுய
நலமதுவே வாழ்க்கையென நினைந்து!

அச்சமடம் மானமதை மறந்து - தமிழன்
உச்சமெனும் பெரும்புகழை துறந்து!
குணம்மாறிப் போனதம்மா வாழ்க்கை -அதனால்
திசைமாறிப் போனதம்மா இயற்கை!!!

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp