மேகவெடிப்பாக, கனமழையாக, கடும் பனிப்பொழிவாக, பெருவெள்ளமாக உருவெடுத்து மரணம் அனைத்தையும் அழித்தொழித்த இரண்டு நாட்கள் கேதாரத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த நாவல். இமயத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதோடு இவ்வாறான ஓர் இயற்கைப் பேரிடரின் நிகழ் கணங்களில் மனிதன் கொள்ளும் அச்சத்தையும் நம்பிக்கை இழப்பையும் அதே சமயத்தில் உயிர்வாழும் இச்சையுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளது என்ற வகையில் தமிழுக்கு இந்த நாவல் புதியதொரு களத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- எம். கோபாலகிருஷ்ணன்
Be the first to rate this book.