வெளியில் போன பிள்ளை இன்னும் வீடு திரும்பவில்லை என்ற கவலையில் நொடிக்கொரு தரம் போனில் அழைத்து 'என்னப்பா இன்னும் வல்ல' என்று கேட்டுக்கொண்டே இருக்கும். அப்பாக்கள்தான் இந்த வாழ்விலே எவ்வளவு அன்பானவர்கள். அற்புதங்களாலான அப்பாக்களை நாம் இழந்துவிடுவது மாபெரும் துயரம். அதற்கு ஈடாக ஒன்றுமே இல்லை என்பதை இந்தத் தொகுப்பு முழுவதும் கவிஞன் தன் உயிர்ப்பான சொற்களால் எழுதி வைத்திருக்கிறான்.
-அய்யப்பமாதவன்.
Be the first to rate this book.