தி.பழனிவேல் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2001 ஆண்டுகளில் இருந்து சிறுகதை. கவிதைகள் எழுதத் தொடங்கியவர். முதல் சிறுகதை 'நினைவுகள்' நக்கீரன் இனிய உதயம் இதழில் பிரசுரம் ஆனது. தொடர்ந்து எழுத முடியாத சூழலில் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் சமீபத்தில் எழுதப்பட்டவை. இதில் உள்ள சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆனவை.
Be the first to rate this book.