திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றில் மறைந்திருக்கும் ஆளுமைகளும் அரிய நிகழ்வுகளும் வழக்குகளும் நிலவியலைப் பற்றியும் 40 கட்டுரைகளில் விரிவாக ஆராய முற்படுகிறது. திருவண்ணாமலை கோயிலில் நடைபெற்ற பல்வேறு திருப்புமுனையான சம்பவங்கள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்க்காரணம், ஊர்களின் சிறப்புகள், தேவரடியார்கள், மடங்கள் என 1500 ஆண்டு கால திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றை ஒரு பருந்து பார்வையில் இத்தொகுப்பிலிருந்து அறியலாம்.
Be the first to rate this book.