அஞ்சு படி ஏணி
-M. சிக்கந்தர் ஷா
M. சிக்கந்தர் ஷா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். மறைந்த ஆசிரியர் முகைதீன் பாட்சய மற்றும் ஷேகம்மான் பீன் ஆகியோரின் மகனாவார். இவருக்கு முகம்மது மீரான், பிர் சலீம், இராஜா முஹம்மது என மூன்று அண்ணன்களும், முகம்மது இஸ்மாயில், அஸ்ஸாதுக். அஹமது ஷா என மூன்று தம்பிகளும், பீம்பாத்தியா என்ம மூத்த சகோதரியும், மஹ்லகாள், தஹ்மத்துள்ஷா மற்றும் அஹிலா பர்வீன் என்ற மூன்று தங்கைகளும் உண்டு. துணைவியார் மய்கார். மற்றும் மகள்கள் ஷேக் உமாமா. பரீதா ஜஹான், தமீமா என மூலதம், அபு வளிக் எனும் மகனும் உள்ளமர். தந்தை ஒரு தமிழ் ஆசிரியர் என்பதால், இவருக்குத் தமிழின் பால் தனி ஆர்வம் மிகத்தனராகக் காணப்படுகிறார். கட்டுமானத்துறையில் இருந்துகொண்டே நீண்ட நாட்கள் தினசரி பத்திரி மற்றும் வார இதழ்களில் கதை, கட்டுரை, செய்தி தொகுப்பு மற்றும் கவிதைகள் ஆசிமி எழுதி வருகிறார். தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் பொருளாளராக இருத்து வருகிறார். பல வருடங்களாகப் பக்கங்கை சங்கத்தின் ஆண்டு விழாக்களைப் பிரபலங்களுடன் சிறப்பாக நடத்தி வந்திருக்கிறார். குறிப்பாக 2021ல், தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் சார்பாக மறைந்த எழுத்தாளர்கள் கார்க்கி இளவேனில், வட்டு இக்பால், நெல்லை பாதி, மூத்த பத்திரிகையாளர் ஆர் சி சம்பத் போன்றோருக்குச் சென்ணையில், நவகர் விஜய் சேதுபதி, விவேக், என் வி சேகர். இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், கருடபினம்ஸ் இயக்குநர் ஆர். விஜயகளோஷ் மற்றும் வானமான பிரபலங்களுடறும். கடந்த பிப்ரவரி 04 ல் கேவநேயப்பாவாணர் அரங்கல் மறைந்த மூத்த பத்திரிகையாளர் துரைமாரதிக்கும் சிறப்பாக பட& திறப்பு விழா நடத்தியதில் முக்கிய பங்காம்மர்.
கேட்டறிந்தும் கற்றறிந்தும் நேர்பட வாழ்ந்தறிந்தும் ஒழுகிய அறிவுச் செல்வமாய் மிகைத்து நிற்கும் மம்போக்கு எண்ணங்களை. எழுதர் செல்லும் கல்வி வினைவித்த குகானமே இந்த புக்ககம்.
மனித வாழ்வின் அடிப்படை வவியல் அர்சங்களைத் தீர்ப்பது கல்வி. சங்கிலித்தொடராக மனிக் கன்றுகளை திருத்திக்கொண்டே மரணமின்றி வாழ்ந்து கொண்டிருப்பது புத்தகம்.
மதங்களானாலும், அரசியலானாலும், அமனத்து கலாச்சரங்களுக்கும், மனிதனால் தோற்றுவிக்கப்படும் அனைத்தும். நாளைய மணிகனுக்க விட்டுச் செல்லும் ஒரே அறிவுச் சுரங்கமாக, புகவிடமாகத் திகழ்வது புத்தகம் மட்டுமே!
எதிர்கால சந்ததியதக்கு அறிவெனும் அகல்விளக்கு புத்தகமே! சமூகத்தை மாற்றியமைக்கும் மனித வரலாறுகளின் சுமைதாங்கி புத்தகமே! புத்தகங்களை வாசித்துச் சுவாசிக்கிறவர்கள் வாழ்க! வாரிக்க அறிவுணவை அள்ளித் தருபவரும் வாழ்க!
Be the first to rate this book.