பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் தன்மான இயக்கத்திற்கு கிடைத்த தனிப்பெரும் தளபதியாவார். எவ்வளவு பெரிய மனிதரானாலும் எதிர்த்து வாதப் போரிடுவதில் வல்லவராய் திகழ்ந்தார்.
அதனாலேயே அவர் 'அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்றப் பெயரைப் பெற்றார்.
Be the first to rate this book.
Be the first to rate this book.