எறும்புக்கு லட்டு தந்த நிலா, புலிக்குட்டிக்கு அம்மாவான ஆடு, டைனோசர் முட்டையைக் காணோம், கொசு அடித்த சிங்கராஜா, வெளிச்சத்தைத் திருடியது யாரு, அணில்களின் ஓட்டப்பந்தயம் என குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்நூலில் இருக்கின்றன.
கன்னிக்கோவில் இராஜா ,கதைசொல்லியான இவர், சிறார் இலக்கியத்தில் அறுபது நூல்களும், பொது இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் படைத்தவர். கற்பனைக் கதைகள், சூழலியல் கதைகள், அறிவியல் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதைப்பாடல்கள் எனத் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. 'ஆங்கிலம்'. 'படுகா', 'மலாய்', 'ஹிந்தி' ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக, நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.லாலிபாப் சிறுவர் உலகம்' என்ற புலனக்குழுவை அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.
Be the first to rate this book.