தமிழில் புதினமென்ற வடிவில் நிறைய எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவையெல்லாம் புதினங்களா என்று கேட்டாள் நான் நிச்சயம் சிவ கணங்களாவது பதிற்று திகைத்து நிற்போ அவர் ஒரு சிறந்த பதினம் இதை சாதித்த சிபி சரவணனுக்கு நம் வாழ்த்துகள்.
தென்மேற்கின் வட்டார மொழியுடன் அந்த நிலத்தின் அழகை கதையோடு பேசுவது உணர்ச்சிமிக்க இந்த நாவலின் மிகப்பெரிய பலம். காதலை பேச வேண்டும் அவ்வழி சமூக நிலைகளை பேச வேண்டும். அதை உண்மையாக பேச வேண்டும். எழுத்தின் வழியே அதை அழகு குலையாமல் வடிக்க வேண்டும் என்கிற ஒழுங்கையெல்லாம் இந்த புதினத்தில் சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
வடிவான ஒரு எளியவள் இந்நிலத்தில் எவ்வளவு பாதுகாப்பற்றிருக்கிறாள் என்கிற அவலத்தை மிக அப்பட்டமாக பேசுகிற நாவலை நான் இதுவரை வாசித்ததில்லை.
Be the first to rate this book.