சரணுக்கு நிலாவிற்கு செல்ல ஆசை வந்தது. அவன் நிலா ஏறி உலகம் சுற்றிப்பார்த்து, புதிய நண்பனை சந்தித்து, நிலாவில் நடத்திய சாகசங்களே அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.