இந்த எல்லா புகைப்படங்களுக்கும் முன்னால், நான் என் அன்றாட வாழ்க்கையில், என் அன்றாட யதார்த்தத்தில் இருக்கிறேன் என்பதை அறிவேன். ஆனால் அதுதான் நான்.
நான் ஒரு நாவலாசிரியர் அல்ல, என்னால் எதையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடியாது. என் கண்களுக்கு முன்னால் எது இருக்கிறதோ அதன் மீதுதான், எனக்கு ஆர்வம் உள்ளது. மிகக் கடினமான விஷயம், அதைப் பற்றிக்கொள்வதுதான். இந்தப் புகைப்படங்கள் எனக்கு மிகவும் மர்மமானவை அல்ல, ஆனால் அவை அனைத்தும் என்னை ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு, தூய்மையான உணர்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. அந்த ஒவ்வொரு தருணத்தையும்தான் நான் கண்டுபிடித்து நிறுத்திவைக்க முயல்கிறேன்…
Be the first to rate this book.