இவருடைய படைப்புகள் பெண்ணியம் சார்ந்தவையாகவும் சமூக அக்கறை குறித்துப் பேசுவதாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிப்பதாகவும் முற்போக்குக் கருத்துக்களை தாங்கியதாகவும் இருக்கிறது.
விடாமுயற்சியும் வாழ்க்கைப் போராட்டங்களும் ஒருவனை எப்படி முதிர்ச்சி அடைய வைக்கிறது என்று இந்த நாவல் பேசுகிறது.இவரது ஒவ்வொரு படைப்புகளும் இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கிறது. வளர்ந்து வரும் ஒரு படைப்பாளியை நான் நெஞ்சம் கனிந்து பாராட்டுகிறேன்.
இரா.நல்லகண்ணு இ.கம்யூ கட்சி மூத்த தலைவர்
Be the first to rate this book.