அன்பின் நிமித்தங்கள்

அன்பின் நிமித்தங்கள்

142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: யாத்திரி
Publisher: வாசகசாலை
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback
Category: கவிதை

Description

பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம்
காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய்
"பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா?
ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ,
ஆனால் நீ அப்படி இல்லை -
அதனால் உன்னை மிகப்பிடிக்கும்" என்றாய்,
எச்சரிக்கும் உன் நூதனங்களை வெகுவாக ரசிக்கிறேன்
இல்லை உன் மீது எனக்கு எப்போதும் காதல் வரவே வராது என்றதும்
சடுதியில் சொன்னாய், "ஏன் எனக்கென்ன குறைச்சல்?"

- யாத்திரி

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp