அம்மாவின் முதல் மிடறு
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அம்மாவின் முதல் மிடறு

190 ₹200 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: இளஞ்சேரன் ராஜப்பா
Publisher: வாசகசாலை
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788199354937
Published on: 2025
Book Format: Paperback

Description

சொற்களால் காணாமற் போகிற ஒருவன் தனக்குள் கண்டடைகிற ஒருவனை சொற்கள் கொண்டு கட்டமைக்க ஆரம்பிக்கிறான். அவனை எழுத்தாளன் என்கிறது சமூகம். இப்படி ஆக விரும்பிய ஒருவனின் சொற்கள்தான் இப்பன்னிரெண்டு சிறுகதைகள்.

-ஆனந்த் குமரேசன்
 திரை எழுத்தாளர் - இயக்குநர்

About the Author

இளஞ்சேரன் ராஜப்பா

இளஞ்சேரன் ராஜப்பா, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்கலை காட்சித் தொடர்பியல் (BSc.Viscom) படித்த இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகவும் திரைக்கதை&வசன எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக அரசு சாரா அமைப்பின் (NGO] கீழ், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு திரைப்பட உருவாக்கம் [Film Making] பற்றிய வகுப்புகள் நடத்தி வருகிறார். 'அம்மாவின் முதல் மிடறு இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp