"அம்கா"- சிறுவர்களுக்கான மற்றும் ஓர் இனிமையான கதைத்தொகுப்பு. எல்லாக் கதைகளிலும் பற்றிக்கொள்ளுதல் எவ்வளவு இனிமையானது, அவசியமானது என நெகிழ்வான கதைகள் மூலம் குழந்தைகளிடம் கடத்தும். அமைதியான வாசிப்பு அனுபவத்தைச் சிறுவர்கள் பெறுவார்கள். வேறு வேறு களங்களின் மனங்களின் தொகுப்பு அம்கா...
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.