நாள் எனது பூர்வகுடி குடும்பத்தைச் சந்தித்து, பாலைவனத்திற்குள் மேலும் மேலும் பயணித்தேன். எனது பாரம்பரிய உறவினர்களுடன் சேர்த்து அமர்ந்தேன். எனது கவிதையின் உண்மையான தோற்றமும் கவிதை மொழியில் அமைந்திருக்கக் காரணமும் இதுவே, எனது மூதாதையரின் ஆலோசனைகளையும், கூக்குரல்களையும் கேட்டுக் கொண்டிருக்கும்போது சிலசமயம், வார்த்தைகள் எனக்குப் புரிவதில்லை. அதனால் என் இதயத்தாலும் கண்களாலும் கேட்கக் கற்றுக்கொண்டேன். எனது கவிதைகளில் அந்தக் கேட்டலைக் கொண்டுவந்திருப்பேன் என்று நம்புகிறேன்.
Be the first to rate this book.