ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும் ஆம்ரினும் உணர்த்துவார்கள். அத்தனை சரியான காரணம் ஒரு துரோகத்திற்கு உண்டு என்றாலும் துரோகம் என்பதோ அமிலம், செய்தவரின் கரங்களையும் பொசுக்கும் திராவகம்.
5 alapparai novel
its good .
pandeeswari 11-02-2020 07:19 pm