இதன் சிறப்பம்சங்கள்:
பெரும்பாலும் நிறைய வார்த்தைகள் நாம் ஆங்கிலத்தில் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் தமிழில் தெரிவதில்லை. அதன் குறையைப் போக்கவும், அரபுமகத்திற்கு தொழில் ரீதியாகவும் பணி நிமித்தமாக பயணமாகும் சகோதர சகோதரிகளுக்கும் அரபுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இதர கல்லூரிகளில் அரபுத் துறை பயிலும் மாணவ மாலாவிகளுக்கும் அறிந்து கொள்வதற்காக அரபி மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சிறப்பம்சமாக தமிழ் மொழியைப் பேசத் தெரிந்தவர்களுக்குப் படிக்க தெரியாமல் இருக்கலாம். மேலும் அரபி மொழிகளையும் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கலாம் அந்த சிரமங்களைப் போக்குவதற்காக தமிழ் வார்த்தைக்கும் அரபி வார்த்தைக்கும் "ஒலி பெயர்ப்பு" செய்யப்பட்டுள்ளது.
Be the first to rate this book.