எவர் விதித்த விதிக்குள்ளும் சுருங்கிவிடாமல் உன் சரிதத்தைநீ எழுதி அழகியல் அனைத்தையும் ஆழ ரசித்து இழைத்தத் தவறுகளை திருத்திக்கொண்டு பருத்தியிலிருந்து வெடிக்கும் பஞ்சாய் வெடித்துச் சிதறி காற்றோடு கலந்து விடு
Be the first to rate this book.
Be the first to rate this book.