2017ஆம் ஆண்டு, 'அதே கண்கள்' திரைப்படத்தின் மூலமாக, தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ரோஹின் வெங்கடேசன். 2019 ஆம் ஆண்டு ஹாரர் காமெடி திரைப்படமான 'பெட்ரோமாக்ஸ்' மற்றும் 2023 ஆம் ஆண்டு 'தீரா காதல்' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான அதே கண்கள் (2017) திரைப்படம். விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படம். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் கதை சொல்லும் முறையால், ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற திரைப்படமாகவும் இருந்தமையால். 2018ஆம் ஆண்டு தெலுங்கில் நீவேவரோ (Neevevaro) என்ற பெயரிலும் பின்னர் கன்னடத்தில் சம்ஹாரா (Samhaara) என்ற பெயரிலும் மறு உருவாக்கம் செய்து வெளியிடப்பட்டது.
திரைப்படங்களைப் பார்ப்பதோடல்லாமல், நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதைகளையும் வரவிரும்புகிறவர்களுக்கும். போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும், அமையும். படிப்பது. அதனடிப்படையில்தான். இயக்குநராக திரைக்கதையாசிரியராகப் நல்லதொரு பயிற்சியாக பார்வையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பெற்ற 'அதே கண்கள்'. திரைப்படத்தின் திரைக்கதை. ப்யூர் சினிமா பதிப்பகத்தின் வாயிலாகப் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
சினிமா ஆர்வலர்கள். நிச்சயம் படிக்க வேண்டிய திரைக்கதைப் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
Be the first to rate this book.