பெண் பேரண்டத்தின் சந்தி. அவள் கோபம் பேரழிவு. அநீதிக்கு ஆளாகும் பெண் உயிரிழந்தாலும் அவள் ஆன்ம சக்தி ஆவியாய், பேயாய், யஷியாய் வந்து பழிநீர்க்குமென்பது நம் மண்ணின் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று. கேரள மண்ணில் வாய்மொழிக் கதைகளாக கடத்தப் பட்டு வரும் 'யஷி கதா'- எனப்படும் ததைகனை ஆதாரமாகக் கொண்டு புனைவு சேர்த்து எழுதப்பட்டப் புதினம் இது.வாருங்கள் இந்த 'அடர்வனம்' நுழைந்து யஷியை சந்திப்போம்.
Be the first to rate this book.