ஒரு நுட்பமான உணர்வை, சிறிய தருணத்தை, படிமத்தை ஒரு சிறுகதையில் அபாரமாக வெளிப்படுத்திட முடியும் என ஆச்சரியப்படுத்துகிறார் கதாசிரியர்.
எழுத்து முறையில் மிகுபுனைவு, சுய எதார்த்தம், அ-நேர்கோட்டுக் கதைசொல்லல் எனப் பல வகையிருந்தாலும் யதார்த்தவாதக் கதை சொல்லல் இவருக்குக் கைவந்திருக்கிறது.
-எழுத்தாளர் முத்துபாரதி
Be the first to rate this book.