அச்சுக் கலை
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அச்சுக் கலை

237 ₹250 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: மா.சு.சம்மந்தன்
Publisher: பரிசல்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788119919468
Published on: 2024
Book Format: Paperback

Description

கருத்துரைகள்:

விரிவாக ஆராய்ந்து சிறப்பான முறையில் ஒருநூல் இயற்றியுள்ளார் மா. சு. சம்பந்தன். இந்நூல் அவருடைய ஆராய்ச்சித் திறனையும், இடைவிடா உழைப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.- அவருக்கு இயல்பாக அமைந்துள்ள இனிய எளிய தமிழ்நடை, இந்நூல் பலருக்கும் பயன்படுமாறு செய்துள்ளது.
- டாக்டர் மு. வரதராசன்

அச்சுக்கலை எனும் இந்நூல் ஒரு பெரும் பயனுள்ள தொழிலுக்கு இன்றியமையாத அறிவினைத் தரவல்லது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அச்சுக்கலைத் துறையினர், அதில்ஈடுபட விரும்புவோர் அனைவருக்குமே பயன்படத்தக்கதாகும்.
-பேரறிஞர் சி. என். அண்ணாத்துரை

இந்நூல் நன்றாகவும், அழகாகவும் அச்சிடப்பட்டுள்ளது. அச்சுக்கலை வரலாறு பற்றிய எல்லாச் செய்திகளையும் இந்நூலில் காணலாம்.
-மயிலை. சீனி. வேங்கடசாமி

Mr. Sambandan's book, printed and bound in a work-manlike manner is a welcome addition in the field of technical books Printing Technologists and Craftsmen qualified and otherwise in the printhing trade will do well. to go in for a copy of this book which I am sure will be very useful..
-SWIFT

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp