அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் 'உண்ணாமுலையம்மன். இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் 'அபிதா'வாய்க் குறுகியபின், அபிதா 'உண்ணா. 'இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா 'ஸ்பரிசிக்காத, ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நாளே வரவழைத்துக் கொண்டேன்.
-லா.ச.ரா.
Be the first to rate this book.