நான் ஆக்கப்பட்டுள்ள பொருளாக உள்ளது காலம். என்னை அடித்துச் செல்லும் நதியாக உள்ளது காலம் ஆனால் நானே நதி; என்னைக் கிழித்தெறிகிறது அது ஆனால் நானே புலி: என்னைக் கபளீகரம் செய்யும் கனல் அது ஆனால் நானே கனல். கெடுவாய்ப்பாக உலகம் நிஜமாயிருக்க, கெடுவாய்ப்பாக நானோ போர்கெஸாக இருக்கிறேன்.
Be the first to rate this book.