நிவேதிதாவின் முதல் கதை இது. நிவேதிதாவுக்கு கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அதுவே கதை சொல்லவும் தூண்டியிருக்கிறது. இவர் ஏ.வி.எம். மெட்ரிகுலோஷன் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்து வருகிறார். கதை சொல்வதில் ஆர்வமிக்கவர்.
இந்த நூலில் நிவேதிதாவின் கதைக்கு கிட்டத்தட்ட 50 குழந்தைகள் படங்களை வரைந்திருக்கிறார்கள். ஒரு கதைக்கு இத்தனைபேர் படம் வரைந்திருப்பது எல்லாவகை இலக்கிய வகைமையிலும் இதுவே முதல் முறையாகும். அத்தனை படங்களும் ஒவ்வொரு விதத்தில் ஆச்சரியப்பட வைக்கிறது.
- உதயசங்கர்
Be the first to rate this book.