எவ்வளவுதான் நாகரிகம் வளர்ந்து, நாடுகடந்து சென்றாலும் காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மாறுவதில்லை. அது எந்த நாடாக இருந்தாலும் பெண்களுக்கான பிரச்னை பொதுவானதுதான். இந்தக் கருத்தினை களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள ‘ஆலி’ நாவல், அமீரக நாடுகளில் வேலை செய்யும் ஆண்களுடன் திருமணமாகிச் செல்லும் பெண்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அந்தப் பெண்களில் ஒருத்தியாக நாயகி ஸ்வேதா இருக்கிறாள். அவளின் இன்ப துன்பங்களை, இன்றைய அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக் காலத்தில் நின்று பொருத்திப் பார்ப்பது வாசிப்பில் ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கிறது.
-பதிப்பாளர்
Be the first to rate this book.