ஒருநாள் கோழிச்சண்டை மாற்று ரூபமெடுத்துவிட்டது. ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஒரு பெட்டைக்கோழியை மையம்பழக்க காட்டினுள் ரத்த ஆரம்பித்துவிட்டன. கோழி தலைதப்பினால் போதுமடா சாமி என்று வனைந்து தெளிந்து குண்டான் குண்டாளென் ஓடி எப்போதும் நுழையும் வேலிக் கடவுச்சத்தில் நுழையாமல் புதிய சந்தில் நுழையப்போக மாட்டிக்கொண்டது
அது கருங்கோழி இரண்டு வாரம் முன்புதான் தன் ஆறு குஞ்சுகளையும் தன்னிடமிருந்து வீரட்டியிருந்தது. உயிரே போனதுபோல் கத்துப்பிடித்ததும் ஆட்டுக்குட்டிகள் இரண்டும் அப்பாருவின் சாலைக்குள் ஓடிவந்து 'எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்ல!" என்பதுபோல படுத்துக்கொண்டன.
Be the first to rate this book.