இந்த ஐம்பது படங்களையும் தேடிப்பார்க்கிற ஒருவராய் மலையாள சினிமாவின் தன்மையை அதன் கதை சொல்லும் அணுகுமுறையை எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். இது போல எழுதுவதற்கும் சிலாகிப்பதற்கும் நினைவு கூர்வதற்கும் இன்னும் நூறு திரைப்படங்களாவது மலையாளத்தில் இருக்கின்றன என்பதுதான் கேரள சினிமாவின் பெருமை, அந்தப்பெருமையின் ஒரு பகுதியை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி அற்புதமானது வாழ்த்துகள் பொன் சுதா, சிறந்த இந்திய மக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
-செழியன்
Be the first to rate this book.