சமகால நடப்புகளை உன்னிப்பாக கவனித்து சாத்தியமானவற்றில் நேரடியாகவும் எழுத்தின் வழியாகவும் பங்கெடுக்கிறேன். ஒரு தனிமனிதனாக என்னால் மாற்றியமைக்க முடியாத எதார்த்தங்களை எனது புனைவுகளுக்குள் மாற்றியமைக்கிறேன். புனைவில் முன்வைக்கும் மாற்றங்களை நடப்புண்மையாக மாற்றுவதற்கு தனிமனிதனாகவும் கூட்டாகவும் என்னாலானதைச் செய்து கொண்டுமிருக்கிறேன்.
Be the first to rate this book.