நூலாசிரியர் ரேணுகா சூரியகுமார், ‘நரேந்திரன் முதல் விவேகானந்தர் வரை’ ‘இனி ஒரு கல்வி செய்வோம்’ போன்ற கட்டுரை நூல்களின் மூலம் அறிமுகமானவர். பள்ளி ஆசிரியர். பல்வேறு இதழ்களில் கல்வி குறித்த கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.
இந்நூல் மாணவர்களிடம் அறிவுத் தேடலையும், அறிவியல் தேடலையும் ஊக்குவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
சந்திராயன் வெற்றி சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் போன்ற செய்திகள் மாணவர்களை அறிவியல் சிந்தனை நோக்கித் தள்ளுகின்றன. நல்ல அறிவியல் நூல்களை நோக்கி அவர்கள் ஓடுகிறார்கள். அவர்களுடைய அறிவியல் தாகத்தை ஜில்லென்று இளநீர் கொடுத்து தணிப்பது போல இந்த நூல் மலர்ந்திருக்கிறது.
Be the first to rate this book.