1990 லைடன்தீவு மண்டைதீவுப் படுகொலைகள் வரலாற்றின் இருள் கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டுவிடக் கூடாது. காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன நடந்தது என்பது சுதந்திரமான நீதி விசாரணைகளின் வழியே தெளிவாக வெளிக்கொணரப்பட வேண்டும். இந்தப் படுகொலைகளைத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் நேரடிச் சாட்சியங்களின் வழியேயும் ஆவணப்படுத்தி வைப்பதும் அதைப் பரவலாக வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வதும் அவசியமாகிறது. அதுவே இந்த நூலின் நோக்கமுமாகிறது.
Be the first to rate this book.