உலக யுத்தத்திற்குப் பின்பு, பூமியைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டன மூன்று கண்டத்து வல்லரசுகள். அவற்றில் ஒன்றான ஒஷானியாவைக் களமாகக் கொண்டது இந்தப் புதினம். அன்றைய காலகட்டத்தின் அரசியல் கட்டுமானங்களைப் பற்றிய ஆர்வெல்லின் அற்புதமான, நேர்த்தியான விமர்சனம், சீரழிந்த எதிர்கால வலைகளில் சிக்கிக்கொண்ட வின்ஸ்டன் ஸ்மித் ஊடாகவும், அரசுப்பணியின் போது தான் சந்தித்த ஜூலியாவுடன் கொண்ட அவனது காதல் விவகாரத்தின் ஊடாகவும் திறனோடு பயணிக்கிறது. ஆனந்தமான வாசிப்பைத் தரும் 1984
உலகத்தின் சமூக, அரசியல் கட்டுமானங்கள் மீது புத்திசாலித்தனமான, மிகமுக்கியமாக, அமரத்துவம் பெற்ற ஓர் அங்கதத் தாக்குதலையும் நிகழ்த்தும் புதினமாக மிளிர்கிறது.
Be the first to rate this book.