இயல்பிலேயே கதைகளோ அல்லது கற்பனையான விஷயங்களையோ எழுத்துக்குள் கொண்டுவரக்கூடாது என்ற தீர்மானத்தில் இருந்த என்னை, கய வாழ்விலும் சுற்றத்தினர் வாழ்விலும் நடக்கப்பெற்ற சம்பவங்கள் படிப்பினைக்காகப் பரீட்சார்த்த முறையில் ஒருமுறை எழுதிப்பார்க்கலாம் மனம் தூண்டியது. அவ்வாறு முகம் தெரிந்த ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நடக்கப்பெற்றவையும் உற்ற தோழர்கள் சிலரால் சொல்லப்பட்ட சம்பவக் கோர்வைகளுமே இந்தப் புத்தகத்தில் சிறுகதைகளாய் வரிவடிவம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.