101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சூத்திரங்கள்

284 ₹299 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ஜி. பிரான்சிஸ் சேவியர்
Publisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
No. of pages: 212
Out of Stock
Notify me when available


 
Source : 101 Inspiring Stories (English)

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788184955583
Published on: 2014
Book Format: Paperback

Description

பல்வேறுபட்ட கதைகளின் இத்தரமான தொகுப்பு, உங்கள் அன்றாடக் கடமைகளிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்குத் தேவையான கவனத்தையும், ஆற்றலையும் அர்த்தத்தையும் அளிக்கவல்லது.

கதைகளும், எடுத்துக்காட்டுகளுமே எப்போதும் நம்மை ஊக்கப்படுத்தும் உன்னத முறைகளாகும். புகழ்பெற்ற எழுத்தாளரான ஜி. பிரான்சிஸ் சேவியரின் எழுச்சியூட்டும் மிகப்பல நூல்களில் இந்நூலும் ஒன்று. பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தும், தாம் கற்ற பல நூல்களிலிருந்தும் இவர் பெற்ற அறிவுக்கொடையை நமக்கு ஒரு பொக்கிஷமாகத் தொகுத்தளித்துள்ளார்.

நிரம்பிவழியும் அரங்குகள் நிறைந்த சுயமுன்னேற்றம் குறித்த இவரது பயிற்சி நிகழ்ச்சிகளின் அனுபவங்களிலிருந்து, உரையாடல் பாணியில் இவர் தொகுத்தளித்துள்ள படைப்புகள், படிப்பவர், தத்தம் கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள உதவும் அற்புதப் படைப்புகளாகும். இத்தகைய முயற்சி மிகவும் புதிய அணுகுமுறை ஆகும்.

எதிர்மறையாக யோசிப்பவர்களையும், வாழ்க்கைக்குப் பயனற்ற படைப்புகளைப் படிப்பவரையும் தவிர, மற்றவர் யாவருக்கும், இத்தொகுதி மிகவும் ரசிக்கத் தக்கதாகவே அமையும். குறிப்பாக, இந்நூல், பிரச்சாரம் செய்பவர்களுக்கும், உரையாற்றுபவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால், உணர்வூட்டும் விதமாகவும், தொடர்ச்சியான நகைச்சுவையையும் கொண்ட கதைகளின் தொகுப்பாய் இந்நூல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம் ஆகும்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp